இதனால் உலக நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்துகின்றன. ஆனாலும், வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து மக்களை பாதித்து உயிரிழப்புக்களையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
இதற்கமைய, கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 58 இலட்சத்து 43 ஆயிரத்து 766 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 37 இலட்சத்து 56 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 33 கோடியே 55 இலட்சத்து 5 ஆயிரத்து 389 பேர் குணமடைந்துள்ளனர்.