சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இன்று (பிப்ரவரி 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,39,221 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
-
எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1
அரியலூர்
19847
19389
191
267
2
செங்கல்பட்டு
233979
228735
2592
2652
3
சென்னை
747494
733299
5147
9048
4
கோயம்புத்தூர்
327931
320612
4711
2608
5
கடலூர்
74043
72618
532
893
6
தருமபுரி
36063
35464
316
283
7
திண்டுக்கல்
37403
36516
223
664
8
ஈரோடு
132128
129810
1586
732
9
கள்ளக்குறிச்சி
36469
36013
241
215
10
காஞ்சிபுரம்
94074
92031
741
1302
11
கன்னியாகுமரி
85934
83557
1293
1084
12
கரூர்
29650
28960
318
372
13
கிருஷ்ணகிரி
59443
58417
656
370
14
மதுரை
90879
89276
370
1233
15
மயிலாடுதுறை
26457
26050
79
328
16
நாகப்பட்டினம்
25366
24710
283
373
17
நாமக்கல்
67722
66226
963
533
18
நீலகிரி
41710
40956
529
225
19
பெரம்பலூர்
14435
14093
93
249
20
புதுக்கோட்டை
34375
33675
274
426
21
இராமநாதபுரம்
24613
24073
174
366
22
ராணிப்பேட்டை
53827
52667
373
787
23
சேலம்
126920
123611
1553
1756
24
சிவகங்கை
23676
23195
263
218
25
தென்காசி
32694
32130
74
490
26
தஞ்சாவூர்
91904
90083
784
1037
27
தேனி
50558
49768
258
532
28
திருப்பத்தூர்
35689
34877
179
633
29
திருவள்ளூர்
146922
143542
1447
1933
30
திருவண்ணாமலை
66634
65446
505
683
31
திருவாரூர்
47878
46839
568
471
32
தூத்துக்குடி
64829
64173
211
445
33
திருநெல்வேலி
62640
61714
481
445
34
திருப்பூர்
129419
126870
1499
1050
35
திருச்சி
94604
92359
1086
1159
36
வேலூர்
57089
55716
211
1162
37
விழுப்புரம்
54440
53796
278
366
38
விருதுநகர்
56711
55885
272
554
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1240
1225
14
1
40
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 1104
1103
0
1
41
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 428
428
0
0
மொத்தம் 34,39,221
33,69,907
31,368
37,946