பிரபல பாடகரின் குடும்பத்தில் புகுந்து விளையாடிய தனுஷ்..! இதெல்லாம் எப்போ நடந்துச்சு?

நடிகர்
தனுஷ்
மற்றும்
ஐஸ்வர்யா
பிரிந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும் அவர்கள் இதன் காரணமாகத்தான் பிரிந்தார்கள் என ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம் சொல்வதை பார்த்தால் அதைவிட அதிர்ச்சியாக இருக்கின்றது.

பலரும் பல காரணங்களையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மற்றுமொரு புது வதந்தி சமூகத்தளங்களில் செம வைரலாக பரவிவருகிறது. அதாவது நடிகர் தனுஷ் பிரபலமான பாடகர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சனை வர காரணமாக இருந்துள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்பு தனுஷின் ஒரு படத்தில் அந்த பாடகர் நடித்திருந்தார். அப்போது அவர்களுக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் தனுஷ் அவரது மனைவியிடமும் நெருங்கி பழக ஆரம்பித்தார். அதைத்தொடர்ந்து தனுஷ் நடக்கும் படப்பிடிப்பிற்கு அந்த பாடகரின் மனைவி சென்று தனுஷை பார்த்து பேசும் அளவிற்கு அவர்களது பழக்கம் வளர்ந்தது.

தனுஷிற்கு வந்த திடீர் பாசம்..இது என்ன புதுசா இருக்கு..!

இந்நிலையில் தனுஷின் ஒரு படத்தில் நடித்த ஒரு நடிகருக்கும் அந்த பாடகரின் மனைவிக்கும் நெருக்கம் அதிகமானதாம். தனுஷை பார்த்து பேசும்போது அந்த நடிகர் அந்த பாடகரின் மனைவிக்கு அறிமுகமாகியிருக்கிறார். நாளடைவில் அவர்களது பழக்கம் வளர்ந்துகொண்டே போனது.

தனுஷிற்கு இது தெரிந்தும் அவர் கண்டுகொள்ளவில்லையாம். இந்த விஷயம் அந்த பாடகரின் காதுக்கு செல்ல அவருக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சனை வெடித்துள்ளது. மேலும் தனுஷிற்கு இது முன்பே தெரிந்தும் கூட அவர் கண்டுகொள்ளாதது அந்த பாடகரை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.

விவாகரத்து வரை சென்ற அந்த பாடகர் தனுஷுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தினாராம். தற்போது இந்த தகவல் தீயாய் பரவுதைப்பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் எப்போ நடந்தது, வதந்திக்கு ஒரு அளவே இல்லையா என கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பங்கர்ராஜு வெற்றி விழா : நன்றி தெரிவித்த இயக்குனர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.