கடந்த 23 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர், ரஷ்யாவில் சுற்றுப்பயணம்.. இம்ரான்கான் சுற்றுப்பயணம் குறித்து ரஷ்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு <!– கடந்த 23 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர், ரஷ்யாவில் … –>

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாள் பயணமாக நாளை மறுநாள் ரஷ்யா செல்கிறார்.

கடந்த 23 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர், ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பில் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவது, பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்டவைகளை மேம்படுத்துவது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆலோசனை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.