வியாபாரிகளுக்கு ஆலோசனை கூட்டம்| Dinamalar

பெங்களூரு:கர்நாடக மாநில முறுக்கு வியாபாரிகள், சிறு தொழில் செய்பவர்களுக்கான பயிற்சி, ஆலோசனைகள், தொழில் கடன் வழங்குவது குறித்த கூட்டம் பெங்களூரு தமிழ் சங்கத்தில், இன்று முதல் வரும் 25 வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
தினமும், காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை நடக்கும் கூட்டத்தில், மத்திய அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.மேலும் விபரங்களுக்கு சங்க தலைவர் தமிழரசன் 91595 55110, 98800 29401 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.