இலங்கை, இந்திய அணிகள் : முதலாவது டி 20 போட்டி நாளை ஆரம்பம்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் முதலாவது டி 20 போட்டி நாளை (24) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சுற்றுலா   இலங்கை அணிக்கும் இந்திய அணிகளுக்கிடையில் மூன்று ரி 20 போட்டி மற்றும்  இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ரி 20 போட்டி நாளை 24 ஆம் திகதியும், இரண்டாவது ரி 20 போட்டி 25 ஆம் திகதியும், மூன்றாவது ரி 20 போட்டி 27 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

இதேவேளை முதலாவது டெஸ்ட் போட்டி மார்ச் மாதம் 04 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் மாதம் 12 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

இரு அணிகளிலும் கலந்து கொள்ளும் வீரர்கள் விபரம்

இந்தியா
: ரோகித் சர்மா (கேப்டன்), பும்ரா (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா, யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அவேஸ்கான், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல்.

இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), குஷால் மெண்டிஸ், பதும் நிஷன்கா, அஸ்லங்கா, சண்டிமால், குணதிலகா, கமில் மிஸ்ரா, லியானகே, ஹசரங்கா, கருணாரத்னே, சமீரா, லஹிருகுமாரா, பினுரா பெர்ணான்டோ, ஷிரன் பெர்ணான்டோ, மகீஷ் தீக்சனா, வாண்டர்சே, ஜெயவிக்ரமா, அஷின் டேனியல்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.