இன்றைய மின் நிறுத்தம் | Dinamalar

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரைவெங்கட்டா நகர் துணை மின் நிலைய உயர் மின்னழுத்த பாதையில் கட்டுமான பணி: சாரம், காமராஜ் சாலை, லெனின் வீதி, சுந்தர மேஸ்திரி வீதி, ராஜய்யர் தோட்டம், கெங்கையம்மன் கோவில் வீதி, கன்னியர் வீதி , கிருஷ்ணசாமி தோட்டம், சக்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.