ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு <!– ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு –>

ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திரமோடி இன்று இரவு பேச இருப்பதாக தகவல்

புதினுடன் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி பேச இருப்பதாக தகவல்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்

புதினுடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் வலியுறுத்தி இருந்தார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.