ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதா சிலைக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மாலை அணிவித்து மரியாதை <!– ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதா சிலைக்… –>

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.

பின்னர், 74 கிலோ பிறந்தநாள் கேக்கை வெட்டி அங்கிருந்த தொண்டர்களுக்கு அவர்கள் அளித்தனர். தொடர்ந்து ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு அடங்கிய பிறந்தநாள் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.