மகாராஷ்டிராவில் 50அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுத்தை பத்திரமாக மீட்பு <!– மகாராஷ்டிராவில் 50அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுத்தை பத்தி… –>

மகாராஷ்டிராவில் 50அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுத்தை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டது.

அந்த கிணற்றில் எதிர்பாராமல் விழுந்த சிறுத்தை ஒன்று நீரில் மூழ்கும் நிலையில் த த்தளிப்பதாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுத்தையை கூண்டு பொறியில் லாவகமாக ஏறச் செய்து மீட்டனர்.

பின்னர் அந்த சிறுத்தை பத்திரமாக காட்டில் கொண்டு போய் விடப்பட்டது.

Wildlife SOS & the Forest Department performed a rescue operation to save a drowning leopard from a 50-feet-deep open well in #Maharashtra.

A trap cage was lowered to safely extricate the leopard. After ensuring he had sustained no injuries, he was released back in the wild. pic.twitter.com/w9ZEobDlg0

— Wildlife SOS (@WildlifeSOS) February 23, 2022

“>

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.