உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ராணுவ தளத்தின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் முறியடிப்பு: உக்ரைன் ராணுவம்

கீவ் : உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ராணுவ தளத்தின் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முறியடித்ததாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போர் 3வது நாளாக தொடர்ந்து வருகிறது. கீவ்வில் இருந்து மேற்கே 8 மைல் தொலைவில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.