ஆலங்கட்டி மழை, பலத்த மழையால் நனைந்த டெல்லி! <!– ஆலங்கட்டி மழை, பலத்த மழையால் நனைந்த டெல்லி! –>

டெல்லியில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. பல இடங்களில் பலத்த மழை கொட்டியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

டெல்லியின் ராஜாபுரி, உத்தம் நகர், ரயில் பவன் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.

டெல்லியில் மழை மற்றும் வானிலை மாற்றம் காரணமாக டெல்லியை நோக்கிவந்த சில விமானங்கள் ஜெய்ப்பூருக்கும் அமிர்தசரசுக்கும் திருப்பி விடப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.