தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து வருபவர்
வேதிகா
. நல்ல அழகும், நடிப்புத் திறனும் இருந்தும் அவரால் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற முடியவில்லை.
இருப்பினும் நம்பிக்கையுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் கையில் 4 படங்கள் இருக்கிறது. இந்நிலையில் ரிலாக்ஸ் செய்ய மாலத்தீவுகளுக்கு சென்றிருக்கிறார் வேதிகா.
View this post on Instagram A post shared by Vedhika (@vedhika4u)
கடற்கரையோரம் அவர் போட்ட அரபிக்குத்து பாடல் வீடியோ வைரலாகிவிட்டது. இந்நிலையில் தான் கருப்பு நிற பிகினியில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் வேதிகா.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
பிகினி
போட்டோனா இப்படி இருக்கணும். மாளவிகா மோகனன், பூஜா ஹெக்டேவை விட வேதிகா தான் பிகினியில் செம ஹாட்டாக இருக்கிறார். இவரின் கெரியர் ஏன் இன்னும் பிக்கப் ஆகாமல் இருக்கிறது.
பிகினி அணிந்தபோதிலும் அது ஆபாசமாக தெரியவில்லை. உங்களின் கெரியர் பிக்கப் ஆக வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளனர்.
மாலத்தீவுகளுக்கு செல்லும் நடிகைகள் அனைவரும் பிகினியில் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் வேதிகாவும் பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
புது காதல்: ஆசி கேட்கும் ஐஸ்வர்யா ரஜினி