உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக ரஷ்யா அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை அவசர கூட்டத்தில் ரஷ்ய பிரதிநிதி பேச்சு
உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் திட்டவட்டம்
நேட்டோ அமைப்பில் சேர்வதன் மூலம் ரஷ்யாவின் நலனுக்கு எதிராக செயல்பட்டதால் போர் மூண்டது
உக்ரைனுக்கு எதிரான போருக்கு காரணம் என்ன என்பது குறித்தும் விளக்கம்
உக்ரைனும், ஜார்ஜியாவும் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தன
ரஷ்யாவின் நலனை காக்கவே உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கப்பட்டதாக ரஷ்யா விளக்கம்
ஐ.நா. சபையில் உக்ரைன் விளக்கம்
ரஷ்ய படைகள் நிபந்தனை இன்றி உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டுமென உக்ரைன் நாட்டு பிரதிநிதி அறிவிப்பு
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில்,ரஷ்யாவே அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது
உக்ரைனைச் சேர்ந்த குழந்தைகள் 16 பேர் உள்பட 352 பேர் போரால் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்