“தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு”
தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் – இந்திய வானிலை மையம்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்?
தமிழ்நாட்டில் வரும் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம்
தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்
அந்தமான் கடற்கரை அருகே வளிமண்டல சுழற்சி – இந்திய வானிலை மையம்
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது – இந்திய வானிலை மையம்
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 3 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் – இந்திய வானிலை மையம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரும் – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் வரும் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – – இந்திய வானிலை மையம்