தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம் <!– தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம் –>

ரேசன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம்

சென்னை ரேசன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம்

சென்னை தவிர்த்த மற்ற இடங்களிலும் ரேசன் நேரம் மாற்றம்

தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டு அறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை இயங்கும்

பிற்பகலில் 3 மணி முதல், இரவு 7 மணி வரையில் ரேசன் கடைகள் இயங்கும் – தமிழ்நாடு அரசு

சென்னை தவிர்த்து இதரப் பகுதிகளில், காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை ரேசன் கடைகள் இயங்கும்

சென்னை தவிர்த்த இதரப் பகுதிகளில், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையில் ரேசன் கடைகள் இயங்கும்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.