புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்காமல் இருக்க, கலால் வரியை குறைப்பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது.
இது குறித்து, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: உலக சந்தையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து, இழப்பை சமன் செய்ய, எண்னெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை அதிகரிக்கக்கூடும்.
அப்படி அதிகரிக்கும்போது, மக்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கும் வகையில், கலால் வரியை குறைப்பது குறித்து அரசு சிந்தித்து வருகிறது. ஆனால், இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்காமல் இருக்க, கலால் வரியை குறைப்பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது.இது குறித்து, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: உலக சந்தையில்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.