கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகள் <!– கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகள் –>

யுவராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகள்

தண்டனை விவரம் மார்ச்.8ம் தேதி அறிவிப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகள்

மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

யுவராஜ், அருண், குமார், சங்கர், அருண்செந்தில், செல்வக்குமார் ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

தங்கதுரை, சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், சந்திரசேகரன் ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

தண்டனை விவரம் வருகிற 8ஆம் தேதி அறிவிக்கப்படும் – நீதிபதி சம்பத்குமார்

23.06.2015ல் கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ் மாயமான நிலையில், படுகொலை என வழக்கு

மாயமான மறுநாள் நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் இருந்து கோகுல்ராஜ் சடலமாக மீட்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜ் உள்ளிட்ட 15 பேர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.