ரசிகர்களுக்கு கவர்ச்சி போதைக்காட்டும் ஜான்விகபூர்…! சும்மா ஜொலிக்கிறாரே….!

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. தமிழகத்தின் விருதுநகரில் பிறந்த இவர், 80 களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தார். இதனால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

இவரது நடிப்பை பாராட்டும் விதமாக இவருக்கு பத்மஸ்ரீ, தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.நடிகை ஸ்ரீ தேவி பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஜான்வி கபூர் ‘தாடக்’ என்ற இந்தி படம் மூலம் “பாலிவுட்” திரையுலகில் அறிமுகமானார்.

25 ஹீரோயின்களை கல்யாணம் செய்திருக்கிறேன்… பகீர் கிளப்பிய சத்யராஜ்!

தொடர்ந்து அவர் நடித்த “குஞ்சன் சக்சேனா: கார்கில் கேர்ள்” பல மொழிகளில் வெளிந்து வந்து பெரும் வரவேற்பை பெற்றது. இதில், ஜான்வின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.தற்போது பாலிவுட்டில் பிஸி நடிகையாக இருக்கும் ஜான்வி சில முக்கிய நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

மேலும், சில முக்கிய இயக்குநர்கள் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் ஆனந்த் எல். ராய் தயாரித்த 2018 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான கோலமாவு கோகிலாவின் இந்தித் தழுவலான குட் லக் ஜெர்ரியை நடித்து முடித்துள்ளார்.

பிரபல நடிகையின் மகளாக இருந்தும் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது..இதை தொடர்ந்து படு கவர்ச்சியில் இறங்கினார் ஜான்வி.தென்னிந்திய உடைகளில் அடிக்கடி போஸ் கொடுத்தாலும்..பிகினியில் கடும் கவர்ச்சியை காட்டத்தான் செய்கிறார் ஜான்வி கபூர்.

இவரின் பிகினி ஸ்டிலுக்கு ஏகபோக வரவேற்பு உண்டு.பிகினியை தொடர்ந்து தற்போது சிப்பி உடையில் அசத்தல் போஸ் கொடுத்துள்ளார். ஜான்வி கபூர்..மேலாடையில் சிப்பிகள் தைக்கப்பட்ட குட்டை உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிப்பிக்குள் ஒளிந்திருப்பது கவர்ச்சி முத்து என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.