உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை <!– உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை –>

உள்நாட்டிலேயே தயாரித்த மேம்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையைப் போர்க்கப்பலில் இருந்து ஏவி நெடுந்தொலைவு இலக்கைத் தாக்கும் அதன் திறனைச் சோதித்துப் பார்க்கப்பட்டது.

மும்பை மசாகானில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் எதிரிகளின் விமானங்கள், ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளைச் செலுத்தும் திறன் கொண்டது.

இந்தக் கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை ஏவிச் சோதித்துப் பார்க்கப்பட்டது.

 

#WATCH | Long-range precision strike capability of Advanced version of BrahMos missile successfully validated. Pinpoint destruction of target demonstrated combat & mission readiness of frontline platforms: Indian Navy

(Source: Indian Navy) pic.twitter.com/xhIJQtQ2f0

— ANI (@ANI) March 5, 2022

“>

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.