லக்னோவ்: 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆளும் பாஜக முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி – 228, சமாஜ்வாதி கூட்டணி – 87, பகுஜன் – 4, காங்கிரஸ் – 6, மற்றவை – 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias