அடுத்தப் படத்துல அடிச்சு நொறுக்கப்போறாரு… பாக்ஸிங் கற்கும் 'பொம்மி'!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்
அபர்ணா பாலமுரளி
. தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சர்வம் தாள மயம் என்ற படத்திலும் நடித்துள்ளார் அபர்ணா.

நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்ததன் மூலம் பெரும் பிரபலமானார் அபர்ணா பாலமுரளி. இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் போசப்பட்டது. கடைசியாக தமிழில் தீதும் நன்றும் படத்தில் நடித்தார்.

சீரியல் நடிகரை காதலிக்கும் செய்தி வாசிப்பாளர்… தீயாய் பரவும் தகவல்!

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என 8 படங்களை கைவசம் வைத்துள்ளார் அபர்ணா பாலமுரளி. இந்நிலையில் தான் பாக்ஸிங் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அரசியல் வாரிசுடன் வெளிநாடு சுற்றுலா சென்ற இயக்குநர் பாலாவின் மனைவி… வெளியான பகீர் தகவல்!

இதனை பார்த்த ரசிகர்கள் அடுத்த படத்திற்கான பயிற்சியா என கேட்டு வருகின்றனர். அபர்ணா பால முரளி நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் வலம் வருகிறார்.

சிவகார்த்திகேயன் படம் வரட்டும்; மேடையில் SK20 பற்றி பேசிய சத்யராஜ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.