ரஷ்யாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து எண்ணெய் பொருட்களையும் தடை செய்வதாக கனடா அறிவிப்பு.!

ரஷ்யாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து எண்ணெய் பொருட்களையும் தடை செய்வதாக கனடா அறிவித்து உள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் இருந்து  பெட்ரோலிய பொருட்களை கனடாவிற்குள்ளேயும், வெளியேயும், மக்கள் இறக்குமதி செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிவுப்பு அமலுக்கு வரும் முன் ரஷ்ய நிறுவனங்களிடம் போடப்பட்ட ஒப்பந்தங்கள் பாதிக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டனை தொடர்ந்து 3-வது நாடாக ரஷ்யா எண்ணெய் பொருட்கள் இறக்குமதிக்கு கனடா தடை விதித்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.