Tamil Serial Memes Update : வார நாட்கள் இல்லாமல் வார இறுதியான சனி கிழமையும் சீரயல் ஒளிபரப்பாகி வருவது பலருக்கும் போர் அடித்தாலும் இல்லத்தரசிகள் மத்தியில் சீரியல் எப்போது ஒளிபரப்பானாலும் நல்ல வரவேற்பை பெறத்தான் செய்கிறது. அதிலும் சீரியல் என்பதை மறந்து சிலர் நாயகன் நாயகிக்கு ஏதாவது ஆபத்து வந்தாலும் அதில் இருந்து வெளியே வந்துவிட வேண்டும் என்று பலரும் வேண்டிக்கொள்வதுண்டு.
ஆனால் சீரியல் பிடிக்காதவர்களுக்கு என்டர்டெயிமண்ட் செய்வதற்காகவே நெட்டிசன்கள் பலரும் வேலை செய்து வருகினறனர். சீரியல் மற்றும் திரைத்துறையில் வெளியாகும் படங்கள் குறித்து வெளியாகும் மீம் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் சில மீம்கள் இங்கே பார்ப்போமா…!
இல்லத்தரசிகள் மத்தியில் சீரியல் வரவேற்பை பெறும் அதே அளவுக்கு இளைஞர்கள் மத்தியில், மீம்ஸ் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
“ “