இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட குறைந்து 3 ஆயிரத்து 614 ஆக பதிவாகி உள்ளது.
24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 89 பேர் உயிரிழந்த நிலையில், 5 ஆயிரத்து 185 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் நாடு முழுவதும் 40 ஆயிரத்து 559 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.