டெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் தொடங்கியது. நாளை நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் காங்கிரஸ் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias