சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இன்று (மார்ச் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,910 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
-
எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1
அரியலூர்
19883
19616
0
267
2
செங்கல்பட்டு
235317
232550
109
2658
3
சென்னை
750731
741275
388
9068
4
கோயம்புத்தூர்
329851
327092
142
2617
5
கடலூர்
74237
73329
15
893
6
தருமபுரி
36183
35891
9
283
7
திண்டுக்கல்
37472
36799
8
665
8
ஈரோடு
132660
131897
29
734
9
கள்ளக்குறிச்சி
36518
36299
4
215
10
காஞ்சிபுரம்
94359
93018
39
1302
11
கன்னியாகுமரி
86200
85092
23
1085
12
கரூர்
29752
29375
5
372
13
கிருஷ்ணகிரி
59620
59237
13
370
14
மதுரை
91027
89777
14
1236
15
மயிலாடுதுறை
26496
26166
0
330
16
நாகப்பட்டினம்
25437
25058
4
375
17
நாமக்கல்
67993
67452
7
534
18
நீலகிரி
42100
41827
47
226
19
பெரம்பலூர்
14461
14208
4
249
20
புதுக்கோட்டை
34461
34030
5
426
21
இராமநாதபுரம்
24668
24293
7
368
22
ராணிப்பேட்டை
53912
53122
3
787
23
சேலம்
127353
125570
21
1762
24
சிவகங்கை
23814
23583
12
219
25
தென்காசி
32743
32245
8
490
26
தஞ்சாவூர்
92117
91058
20
1039
27
தேனி
50597
50057
7
533
28
திருப்பத்தூர்
35729
35092
4
633
29
திருவள்ளூர்
147418
145443
36
1939
30
திருவண்ணாமலை
66801
66100
16
685
31
திருவாரூர்
48008
47529
7
472
32
தூத்துக்குடி
64944
64489
7
448
33
திருநெல்வேலி
62759
62294
20
445
34
திருப்பூர்
129911
128818
41
1052
35
திருச்சி
94929
93738
30
1161
36
வேலூர்
57269
56065
41
1163
37
விழுப்புரம்
54580
54209
5
366
38
விருதுநகர்
56822
56249
19
554
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1246
1241
4
1
40
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 1104
1103
0
1
41
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 428
428
0
0
மொத்தம் 34,51,910
34,12,714
1,173
38,023