நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தல்
பிரதமருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
நியூட்ரினோ திட்டத்தால் தேனி பொட்டிபுரம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் – முதலமைச்சர்
நியூட்ரினோ திட்டத்தை கைவிட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் – முதலமைச்சர்