அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா பாதிப்பு.!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்த தமது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்த ஒபாமா தமக்கு பாஸிட்டிவ் ஆனதாக தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாமும் தமது மனைவியும் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் போட்டுக் கொண்டிருப்பதையும் நினைவுகூர்ந்த அவர் மிச்சேலுக்கு நெகட்டிவ் என்று கூறியுள்ளார். தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ளுமாறும் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.