பாலிவுட் நடிகை
கங்கனா ரனாவத்
தொகுத்து வழங்கும்
லாக் அப்
நிகழ்ச்சியில் மாடலும், டிவி நடிகருமான
ஷிவம் சர்மா
கலந்து கொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் சொன்ன ரகசியத்தை கேட்டு அதிர்ச்சி அடையாதவர்களே இல்லை. லாக் அப் நிகழ்ச்சியில் ஷிவம் கூறியதாவது,
என் அம்மாவின் தோழியுடன் உறவு கொண்டேன். விவாகரத்தான அவர் எங்கள் வீட்டிற்கு அருகே வசித்து வந்தார். அவர் விவாகரத்தானவர் என்பதால் உறவு கொண்டதில் தவறு இல்லை. அவரின் செக்ஸ் வாழ்க்கையில் உதவி செய்தேன்.
நான் பாஸ்தா நன்றாக செய்வேன். பாஸ்தா செய்து அவரின் வீட்டிற்கு எடுத்துச் சென்று அவருடன் சந்தோஷமாக இருந்தேன்.
இது 8, 9 ஆண்டுகளுக்கு முன்பு நான் கல்லூரியில் படித்தபோது நடந்தது. அந்த பெண்ணின் வாழ்க்கை சோகமாக இருந்ததால் நான் சந்தோஷம் அளித்தேன்.
நான் ஒன்றும் வேண்டும் என்றே செய்யவில்லை. அவருக்கு செக்ஸ் வேண்டியிருந்தது. நான் அழகான பையன். அதனால் அவருக்கு என்னை பிடித்திருந்தது போன்று. அதனால் இது ஒருதலை அல்ல. இருவருமே விரும்பித் தான் செக்ஸ் வைத்துக் கொண்டோம். ஆனால் அது காதல் இல்லை.
நான், அந்த பெண்ணுடன் உறவு கொண்டதில் எந்த தவறும் இல்லை என்றார்.
எஸ்.ஜே. சூர்யா வாழ்க்கையை மாற்றிய ஐஸ்வர்யா