ரஷ்யா – உக்ரைன் போர், அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு, சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வரும் கடுமையான லாக்டவுன் உலக நாடுகளின் சப்ளை செயின் பாதிக்கப்பட்டுப் பணவீக்கம் மற்றும் விலைவாசி அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால் இன்று காலை ஆசிய சந்தையில் உருவான மந்த நிலை வர்த்தகம் மும்பை பங்குச்சந்தையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் நேற்று மத்திய அரசு வெளியிட்ட வர்த்தகப் பற்றாக்குறை அளவீடு, மொத்த விலை பணவீக்கம், சமையல் எண்ணெய் இறக்குமதி அளவீடுகள் முதலீட்டுச் சந்தையைப் பாதித்துள்ளது.
Mar 15, 2022 11:12 AM
இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பங்குகள் 7.11 சதவீதம் உயர்வு
Mar 15, 2022 11:12 AM
பிராமல் எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் 5.08 சதவீதம் உயர்வு
Mar 15, 2022 11:12 AM
பந்தன் பேங்க் பங்குகள் 7.38 சதவீதம் உயர்வு
Mar 15, 2022 11:12 AM
லின்டே பங்குகள் 7.29 சதவீதம் உயர்வு
Mar 15, 2022 11:11 AM
ராமகிருஷ்ணா போர்ஜிங்க்ஸ் வருடத்திற்கு 750 மில்லியன் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது
Mar 15, 2022 11:11 AM
ரஷ்யா மீது 4வது பிரிவு தடையை விதிக்க உள்ளது ஐரோப்பா
Mar 15, 2022 11:11 AM
கச்சா எண்ணெய் விலை 140 டாலரில் இருந்து 103 டாலர் வரையில் சரிந்துள்ளது
Mar 15, 2022 11:11 AM
பேடிஎம் பங்குகள் 650 ரூபாய்க்குக் கீழ் முதல் முறையாகச் சரிவு
Mar 15, 2022 11:10 AM
பேடிஎம் பங்குகள் 52 வார சரிவை தொட்டது
Mar 15, 2022 11:10 AM
பேடிஎம் பங்குகள் ஐபிஓ விலையில் இருந்து 71 சதவீதம் சரிவு
Mar 15, 2022 11:10 AM
நிஃப்டி ரியல் எஸ்டேட் குறியீடு 1.3 சதவீதம் உயர்வு
Mar 15, 2022 11:10 AM
அலுமினியம் உற்பத்தியாளரான Speira நிறுவனத்திடம் இருந்து 5 வருட ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது
Mar 15, 2022 11:10 AM
அமெரிக்காவின் 10 ஆண்டு பத்திரம் 2 வருட உயர்வை தொட்டு உள்ளது
Mar 15, 2022 11:09 AM
அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகள் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது
Mar 15, 2022 11:02 AM
இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பங்குகள் 13 சதவீதம் வரையில் உயர்வு
Mar 15, 2022 11:02 AM
பேடிஎம் பங்குகள் தொடர் சரிவு
Mar 15, 2022 11:02 AM
பேடிஎம் ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான நஷ்டம்
Mar 15, 2022 11:02 AM
ஜேகே பேப்பர், பாலிபிலெக்ஸ், பிராமல் எண்டர்பிரைசர்ஸ், பந்தன் பேங்க், லின்டே பங்குகள் அதிகப்படியான உயர்வு
Mar 15, 2022 11:02 AM
கச்சா எண்ணெய் விலை தொடர் சரிவு
Mar 15, 2022 11:01 AM
இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் அன்னிய முதலீடுகளின் அளவு குறைந்தது
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
sensex nifty live today 2022 march 15: russia ukraine war nuclear tension fed rate hike amazon future paytm gold price bitcoin rate
sensex nifty live today 2022 march 15: russia ukraine war nuclear tension fed rate hike amazon future paytm gold price bitcoin rate தடுமாறும் சென்செக்ஸ்.. பங்குச்சந்தையை வாட்டும் 3 முக்கியப் பிரச்சனை..!