ரெய்டுக்கு அதிமுக கண்டனம்
எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் 2ஆவது முறையாக நடைபெறும் ரெய்டுக்கு அதிமுக கண்டனம்
லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அறிக்கை
முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டுகள் என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – ஓ.பி.எஸ் & இ.பி.எஸ்
எத்தகைய சோதனைகள் வந்தாலும் எஸ்.பி.வேலுமணி எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவர் – ஓ.பி.எஸ் & இ.பி.எஸ்