பெங்களூரு-”கட்சிக்கு சுமையாக உள்ளவர்களின் விஷயத்தில், முதல்வர் பசவராஜ் பொம்மை கவனம் செலுத்த வேண்டும்,” என பா.ஜ., தேசிய முதன்மை செயலர் சி.டி.ரவி தெரிவித்தார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:பா.ஜ.,வுக்கும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட துறைகளுக்கும், நியாயமாக நடந்து கொள்ளாத, திறமையற்ற அமைச்சர்கள் விஷயத்தில், முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். கட்சிக்கு பங்களிப்பு அளிக்காதோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்சியின் துணைத்தலைவர் பதவி, சிறிய பதவியல்ல. அதை சிறிய பதவி என நினைத்தால், எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பல தொண்டர்கள், இன்று (நேற்று) என்னை சந்தித்தனர். கார்ப்பரேஷன், வாரியங்களுக்கு ஏற்கனவே நியமித்திருக்க வேண்டும். இதுவரை ஏன் நியமிக்கவில்லை. கட்சிக்கு பங்களிப்பு அளிக்காதோரை, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு-”கட்சிக்கு சுமையாக உள்ளவர்களின் விஷயத்தில், முதல்வர் பசவராஜ் பொம்மை கவனம் செலுத்த வேண்டும்,” என பா.ஜ., தேசிய முதன்மை செயலர் சி.டி.ரவி தெரிவித்தார்.பெங்களூரில் அவர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.