சீனாவின் பல்வேறு நகரங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
சீன தலைநகர் பெய்ஜிங் அதிகரித்து வரும் தொற்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கும் முயற்சியில், Changchun மற்றும் Jilin நகரங்களில் பல தற்காலிக மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன.