டெல்லி: பஞ்சாப் மாநில முதல்வராக பதவியேற்ற பகவந்த் மான்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் வளர்ச்சிக்காவும், மாநில மக்களின் நலனுக்காகவும் இணைந்து செயல்படுவோம் என மோடி கூறியுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias