இந்தியாவில் புதிதாக 2,876 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரித்து 2 ஆயிரத்து 876 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 98 பேர் உயிரிழந்த நிலையில், 3 ஆயிரத்து 884 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 38 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 32 ஆயிரத்து 811 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.