ரஷ்யா மீது, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க பார்லிமென்டில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். ரஷ்ய எம்.பி.,க்களுக்கும், ரஷ்ய இறக்குமதிகளுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும். போரால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியாவிட்டால், வாழ்வதற்கு அர்த்தமே இல்லை.இவ்வாறு அவர் கூறினார். ஜெலன்ஸ்கி உரையாற்றிய பின், அமெரிக்க எம்.பி.,க்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவரை கவுரவித்தனர்.
ரஷ்யா மீது, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க பார்லிமென்டில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.