புதுச்சேரி-முருங்கப்பாக்கத்தில் ரதி – மன்மதன் வீதியுலா நேற்று நடந்தது.முருங்கப்பாக்கம் நாட்டார் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் காமன் திருவிழா கடந்த 6ம் தேதி துவங்கி, நடைபெற்று வருகிறது.விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியாக, கடந்த 9ம் தேதி இரவு 7.௦௦ மணிக்கு ரதி–மன்மதன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.தொடர்ந்து, தினமும் ரதி-மன்மதனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுவந்தது.நேற்று, ரதி -மன்மதன் வீதியுலா நடந்தது. அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., பாஸ்கர், முன்னாள் எம்.பி., ராமதாஸ், அறங்காவல் குழுவினர்,பஞ்சாயத்தார் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று 17ம் தேதி மாலை 5.௦௦ மணிக்கு காமன் தகனம் நிகழ்ச்சி், 21ம் தேதி இரவு 7.௦௦ மணிக்கு காமனை எழுப்புதலுடன் விழா நிறைவு பெறுகிறது.
புதுச்சேரி-முருங்கப்பாக்கத்தில் ரதி – மன்மதன் வீதியுலா நேற்று நடந்தது.முருங்கப்பாக்கம் நாட்டார் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் காமன் திருவிழா கடந்த 6ம் தேதி துவங்கி,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.