15 முதல் 20 இந்தியர்கள் இன்னும் உக்ரைனில் சிக்கியுள்ளனர்; ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: 15 முதல் 20 இந்தியர்கள் இன்னும் உக்ரைனில் சிக்கியுள்ளனர் என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அவர்களை மீட்கும் பணி இன்னமும் முடியவில்லையென்றும், மீட்பு பணி தொடரும் என்றும் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.