ஹஜ் பயணம்: சென்னையில் இருந்து பயணத்தை தொடங்கிட மீண்டும் அனுமதி வழங்கிட வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்ள சென்னையில் இருந்து பயணத்தை தொடங்கிட மீண்டும் அனுமதி வழங்கிட வேண்டும் என ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.