புதுச்சேரி-கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி மாணவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 10 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும். தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் அங்கீகாரம், புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் இணைப்பை திரும்பப் பெற வேண்டும். கல்லுாரி நிர்வாகத்தை கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.நேற்று இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் ஆதரவுடன், அண்ணா சிலை அருகே உண்ணா விரதப் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி-கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி மாணவர்கள், பல்வேறு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.