புதுடில்லி : மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘ஹேப்பி பிளஸ் கன்சல்டிங்’ என்ற தனியார் நிறுவனம், இந்தியாவில் மக்கள் எந்தளவுக்கு மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்பது தொடர்பான களஆய்வை நடத்தியது.
அதன்படி முந்தைய ஆண்டுகளைவிட மக்கள் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. 10க்கு 6.84 மதிப்பெண் கிடைத்துள்ளது. அதே நேரத்தில், 43.2 சதவீத மக்கள், ஊழல் மற்றும் லஞ்சம் தங்களுடைய மகிழ்ச்சியை சீர்குலைப்பதாக கூறியுள்ளனர்.
புதுடில்லி : மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘ஹேப்பி பிளஸ் கன்சல்டிங்’ என்ற தனியார் நிறுவனம், இந்தியாவில் மக்கள் எந்தளவுக்கு மகிழ்ச்சியுடன் உள்ளனர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.