தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவித்தொகை திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை செயலாளர் முருகானந்தம் இதனை தெரிவித்தார்.