மார்ச் 18: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,276 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

19883

19616

0

267

2

செங்கல்பட்டு

235366

232627

81

2658

3

சென்னை

750853

741538

247

9068

4

கோயம்புத்தூர்

329889

327193

79

2617

5

கடலூர்

74244

73337

12

895

6

தருமபுரி

36191

35892

16

283

7

திண்டுக்கல்

37476

36806

5

665

8

ஈரோடு

132664

131913

17

734

9

கள்ளக்குறிச்சி

36521

36301

5

215

10

காஞ்சிபுரம்

94372

93040

30

1302

11

கன்னியாகுமரி

86205

85112

8

1085

12

கரூர்

29752

29380

0

372

13

கிருஷ்ணகிரி

59627

59242

15

370

14

மதுரை

91028

89788

4

1236

15

மயிலாடுதுறை

26496

26166

0

330

16

நாகப்பட்டினம்

25440

25062

3

375

17

நாமக்கல்

67998

67456

8

534

18

நீலகிரி

42109

41859

24

226

19

பெரம்பலூர்

14461

14211

1

249

20

புதுக்கோட்டை

34463

34032

5

426

21

இராமநாதபுரம்

24674

24297

9

368

22

ராணிப்பேட்டை

53912

53125

0

787

23

சேலம்

127356

125586

8

1762

24

சிவகங்கை

23819

23593

7

219

25

தென்காசி

32744

32250

4

490

26

தஞ்சாவூர்

92128

91068

21

1039

27

தேனி

50599

50062

4

533

28

திருப்பத்தூர்

35732

35096

3

633

29

திருவள்ளூர்

147430

145467

24

1939

30

திருவண்ணாமலை

66808

66113

10

685

31

திருவாரூர்

48009

47533

4

472

32

தூத்துக்குடி

64950

64496

6

448

33

திருநெல்வேலி

62761

62307

9

445

34

திருப்பூர்

129916

128850

14

1052

35

திருச்சி

94933

93765

7

1161

36

வேலூர்

57282

56095

24

1163

37

விழுப்புரம்

54580

54214

0

366

38

விருதுநகர்

56827

56261

12

554

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1246

1241

4

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1103

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

34,52,276

34,13,521

730

38,025

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.