சீனாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட ஹாங் காங்கில், ஆயிரம் படுக்கைகளுடன் கூடியத் தற்காலிக மருத்துவமனையை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சீனாவின் பல்வேறு நகரங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கப்பட்டு வருகின்றன.