அமெரிக்க விமான விபத்து 4 ராணுவ வீரர்கள் பலி| Dinamalar

ஹெல்சிங்கி:நார்வேயில், அமெரிக்க ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில், நான்கு வீரர்கள் இறந்தனர்.ஐரோப்பிய நாடான நார்வேயில், ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பு படையில் இடம் பெற்றுள்ள அமெரிக்க வீரர்கள் நான்கு பேர், ராணுவ விமானத்தில் நேற்று பயிற்சி மேற்கொண்டனர். அப்போது விமானம் விபத்துக்குள்ளானதில், நான்கு வீரர்களும் இறந்தனர். ‘இந்த விபத்துக்கும், ரஷ்யா – உக்ரைன் போருக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என நார்வே அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.