புகார் பெட்டி| Dinamalar

மின் விளக்கு எரியவில்லைகொட்டுப்பாளையம் மெயின்ரோட்டில் மின் விளக்கு எரியவில்லை.நாராயணன், கொட்டுப்பாளையம்நாய் தொல்லைஉருளையன்பேட்டை தென்னஞ்சாலை இந்திரா நகர், ஜான்சி வீதியில் நாய் தொல்லை உச்சக்கட்டத்தில் உள்ளது.ஜனகராஜ், உருளையன்பேட்டை.சாலை சீரமைக்கப்படுமா?புதுச்சேரி – கடலுார் சாலையில் அரியாங்குப்பம் முதல் முள்ளோடை வரை சாலை மேடு பள்ளமாக உள்ளதால் பைக் ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.ராஜா, புதுச்சேரி.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.