ரஷ்ய ராணுவத்தால் புதைக்கப்பட்ட 90க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை தனது அபார மோப்ப சக்தியால் கண்டுபிடித்த ஜாக் ரசல் (Jack Russell) இன நாய், உக்ரைன் ராணுவ வீரர்கள் மத்தியில் கதநாயகன் அந்தஸ்துடன் வலம் வருகிறது.
பேட்ரன் (Patron) என பெயரிடப்பட்டுள்ள இந்த 2 வயது மோப்ப நாய், வெடிப்பொருட்கள் மற்றும் கண்ணிவெடிகளை கண்டறியும் அவசர சேவைகள் பிரிவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
The dog of #Chernihiv pyrotechnicians named Patron continues to serve Since the beginning of the war, together with sappers,he has neutralized about 90 explosive objects, according to the State Emergency Service of #Ukraine. pic.twitter.com/2DTQ9I8qQB — NEXTA (@nexta_tv) March 19, 2022 “> The dog of #Chernihiv pyrotechnicians named Patron continues to serve Since the beginning of the war, together with sappers,he has neutralized about 90 explosive objects, according to the State Emergency Service of #Ukraine. pic.twitter.com/2DTQ9I8qQB — NEXTA (@nexta_tv) March 19, 2022
சிறிய கவச உடையில் வலம் வரும் பேட்ரனுக்கு, பாலாடைக்கட்டிகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், ஒவ்வொரு முறை கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் போதும் அதற்கு பாலாடைக்கட்டிகளை வழங்கி உக்ரைன் வீரர்கள் குஷிப்படுத்துகின்றனர்.