Laugf எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, 12.5 கிலோ கிராம் எடையைக் கொண்ட எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,199 ரூபாவாகும். 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,680 ரூபாவாகும்.
2 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 672 ரூபாவாகும்.
டொலரின் பெறுமதிக்கு அமைவாக ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமையே இந்த விலை அதிகரிப்பிற்குக் காரணமாகும்.