தமாகா பொதுச்செயலாளர் திருவொற்றியூர் எஸ்.சுகுமாரன் ஆதரவாளர்களுடன் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்…

சென்னை: தமாகா பொதுச்செயலாளர் திருவொற்றியூர் எஸ்.சுகுமாரன் தனது ஆதரவாளர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பின்போது தமிழ்நாடு இளைஞர் காங்கிரசுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் திரு எம்.விச்சு லெனின் பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருவொற்றியூர் எஸ்.சுகுமாரன் அவரது ஆதரவாளர்களும் காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்துக்கொள்கிற நிகழ்வும் நடைபெற்றது.

#tdi_1 .td-doubleSlider-2 .td-item1 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/congress-youth21-03-01.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item2 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/congress-youth21-03-02.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item3 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/congress-youth21-03-03.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item4 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/congress-youth21-03-04.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item5 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/congress-youth21-03-05.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item6 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/congress-youth21-03-06.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item7 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/congress-youth21-03-07.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item8 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/congress-youth21-03-08.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item9 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/congress-youth21-03-09.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item10 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/congress-youth21-03-10-copy.jpg) 0 0 no-repeat;
}

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.